தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/புதிய மாற்றத்தை ஏற்போம்

புதிய மாற்றத்தை ஏற்போம்

புதிய மாற்றத்தை ஏற்போம்


ADDED : மே 20, 2016 03:05 PM

Google News

ADDED : மே 20, 2016 03:05 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கால வெள்ளத்தில் வரும் புதிய மாறுதல்களை எல்லாம் தனதாக்கிக் கொண்டு வாழப் பழக வேண்டும்.

* நல்லறிவு, குறைவில்லாத செல்வம், மனத்துணிவு மூன்றும் இருந்தால் எல்லா இன்பமும் உண்டாகும்.

* துன்பம் நேரும் சமயத்தில் அதைக் கண்டு சிரிக்கப் பழகுங்கள். அதுவே அத்துன்பத்தை வெட்டும் வாளாகி விடும்.

* தெய்வத்தை கும்பிட்டாலும், கும்பிடாவிட்டாலும் யாரையும் ஏமாற்றாமல் வாழ்ந்தாலே போதும். தெய்வத்தின் அருள் உண்டாகும்.

- பாரதியார்



Trending





      Dinamalar
      Follow us